கரூர் திருச்சி ரயில் தடத்தில், கரூர் வீரராக்கியம் இடையே லெவல் கிராசிங் எண்.38க்கு பதிலாக தரைக்கீழ்ப்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், 28.03.2017 அன்று அத்தடத்தில் ரயில் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளது:
1, ரயில் எண் 76833 திருச்சி கரூர் பயணிகள் ரயில் காலை 11.19 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.42 மணிக்கு ரயில் எண். 76834 பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும்.
2.ரயில் எண் 56712 பாலக்காடு டவுன் திருச்சி வேகப் பயணிகள் ரயில் காலை 11.59 மணிக்கு கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 2.51 மணிக்கு ரயில் எண். 56713 வேகப்பயணிகள் ரயிலாக கரூர் பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும்.
3.ரயில் எண் 56713 திருச்சி பாலக்காடு டவுன் வேகப் பயணிகள் ரயில் மதியம் 2.27 மணிக்கு வீரராக்கியம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மதியம் 3.00 மணிக்கு ரயில் எண். 56712 வேகப்பயணிகள் ரயிலாக வீரராக்கியம் திருச்சி இடையே இயக்கப்படும்