சாட்டையடித்து பிழைக்கும் மக்கள் பிளேடால் கீறி ரத்த காயங்களுடன் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

சாட்டையடித்து பிழைக்கும் சுமார் 30 குடும்பங்கள் கோவை காந்திபார்க் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வந்தவர்கள் பிளேடால் தங்களது கைகளை கீரியும், சாட்டையினைக் கொண்டு தங்களை அடித்துக் கொண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதயைடுத்து, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்து அழைத்துச் சென்று மனு அளிக்க செய்தனர்.

இது குறித்து சாட்டையடித்து பிழைப்பவர்கள் கூறும்போது, மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தங்கி வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் தற்போது விரட்டுவதாகவும், வாழ வழியின்றி தவிப்பதாகசம் வேதனை தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...