மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வசதி வேண்டி கோவை ஆட்சியரிடம் மனு

காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன் வைத்தனர்.


கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் பிரியா, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் நேற்று (பிப்.14) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கல்வி கடன்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்கள்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...