தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்டமாக புனரமைப்பு பணி தொடக்கம்

குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கின.


கோவை: ஆவாரங்குளத்தின் நீா் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பின் முயற்சியால் ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி தன்னார்வலா்களும் பங்காற்றி வருகின்றனா்.

மேலும் இக்குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை நேற்று தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், கௌசிகாநீா்கரங்கள் குழுத் தலைவா் செல்வராஜ், ஜெகோரான்ஸ்கி நிறுவன மேலாளா் சுந்தர், ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...