பாரம்பரிய உணவு முறை பயிற்சி பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நாளை நடக்கிறது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கிணங்க நமது முன்னோர்களின் உடல் உழைப்பு மற்றும் உணவு முறை பழக்கங்கள் ஆகியவை அவர்கள் நீண்ட காலம் வாழ காரணமாக இருந்தது. கம்பு, ராகி, சோளம், கோதுமை ஆகிய தானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவு வகைகளை செய்தனர். 

ஆனால் இன்றைய அவசர உலகத்தில் தலைமுறையின் நிலையே வேறு. துரித உணவுகளை உண்பதும், உடல் உழைப்பு இல்லாமையும் பல்வேறு நோய்கள் வர காரனமாக உள்ளது.

பொதுமக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்ஸார் டீம் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் பாரம்பரிய சமையல் செயல்முறை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை நடக்கிறது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இதில் 100-கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சில கல்லூரி, அதிக குடியிருப்பு கொண்ட அப்பார்ட்மண்ட் பெண்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு வரை பல்வேறு இடங்களில் இந்த பாரம்பரிய உணவு செயல்முறை கொடுக்கபட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தி சிறந்த பாரம்பரிய உணவு வகை செயதவருக்கு திருமதி.கோவை பட்டமும் பரிசும் வழங்கப்படும் என்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...