குருகோபிந் சிங் பிறந்த நாள் விழா மத நல்லிணக்க விழாவாக கோவையில் கொண்டாட்டம்

மத நல்லிணக்க விழாவில், குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.


கோவை: சீக்கியர்களின் புனித அக்மாத குருவான பத்தாவது மதகுரு, குருகோபிந் சிங் அவர்களின் பிறந்தநாள் விழா, சமய சமூக நல்லிணக்க விழாவாக கோவையில் உள்ள குருவாரா சிங் சபாவில் சிறப்பாக நடைபெற்றது.



குருத்வாராவின் தலைவர், செயலாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில், சர்வ மத தலைவர்கள், பல் சமய அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், மில்ட்ரி அதிகாரிகள், கோவை மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அருணாச்சலம், அப்துல் அக்கீம், முகமது அக்கீம், பேராசிரியர் காதர் மொய்தீன், முஜ்ஜின் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இந்த விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி குருவான குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.



குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். கோவை மாநகரில் இந்தவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவினை, குருத்வாராவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



இந்தநிகழ்வில், தொல் சமய நல்லுறவு இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...