கோவை மாவட்டத்தில் 1,226 பேருந்துகள் ஓடாது என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை என போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,226 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் 14000 தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.



2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் உடனடியாக பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட டி.ஏ தொகையை நீதிமன்றம் சொல்லியும்,போராட்டம் நடத்தியும் முதல்வர் 100 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படுவேன் எந்த ஒரு தொகையும் வழங்கப்படவில்லை.

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை. வாரிசுகளுக்கு உடனடியாக வேலை தர வேண்டும். ஆனால் இதுவரை தரப்படவில்லை.



பழைய பேருந்துகள் சேவை, மக்கள் சேவை என்று சொல்லி நாடகம் நடத்தி வருகிறார்கள். அனைத்துப் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் 343 பராமரிக்கப்படாத பேருந்தில் உடனடியாக மாற்றப்பட வேண்டும். பணிமனையில் உள்ள அரசு அலுவலகங்களில் கோப்புகள் பார்க்கும் பணியாளர்கள் இல்லாததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளது என்று போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...