ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டம் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியான நிலையான மேம்படுத்தப்பட்ட போக்குவரத்துத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் ஓக் பவுன்டேஷன் தலைமை சுற்றுச்சூழல் அலுவலர் லியோநார்டோ லஸார்டே, திட்ட அலுவலர் ஷபா சௌகான், இன்ஸ்டியூம் ஃபார் டிரேன்ஸ்போர்டேஷன் அன்ட் டெவலப்மென்ட் பாலிஸி தலைமை நிர்வாக அலுவலர் கிளேடோன் லேன், இயக்குநர் ஸ்ரேயா ஜடேப்பல்லி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...