உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.77.65 முதல் ரூ.82.69க்கும், இரண்டாம் தரம் ரூ.65.69 முதல் ரூ.70.89 க்கும் இநாம் திட்டத்தில் ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது.

மறைமுக ஏலத்தில் 16 விவசாயிகள் 36 மூட்டை கொண்டு வந்திருந்தனர். 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.77.65 முதல் ரூ.82.69க்கும், இரண்டாம் தரம் ரூ.65.69 முதல் ரூ.70.89 க்கும் இநாம் திட்டத்தில் ஏலம் போனது.



இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் விவரங்களுக்கு கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணை 9443962834 தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...