தீ தடுப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வு - அரசு மருத்துவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வடகிழக்கு பருவமழை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் தீ விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு தீ அணைப்பது, தீ பிடித்தால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்தும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...