கோவையில் குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

கோவை மாவட்டத்தில் கடந்த சில காலமாக பருவமழை  பொய்த்துப்போனதைத் தொடர்ந்து கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி ஊரக பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாக பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குடிநீர் புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

எனவே ஊரக பகுதிகயில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1800 599 6000 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...