கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக வால்பாறை ஜே.பாஸ்கர் நியமனம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வால்பாறை ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜே.பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது என்னை கோவை தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமித்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த கழக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அண்ணியூர் சிவாவுக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற சுதாகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...