பெண்களுக்கு எதிரான வன்முறை..! கோவையில் மனிதசங்கிலி போராட்டம்.. கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.



கோவை: திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.



கோவை திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருமண்டல சமூக கரிசனை குழு சார்பாக பெண்களுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.



பேராயர் தீமோத்தி ரவீந்தர் தலைமையில் அதுசமயம் அனைத்து ஆயர்களும் அங்கியுடனும், சபை மக்கள் கருப்பு ஆடை அணிந்தும் கலந்து கொண்டனர்.



இதில் பல்வேறு கல்லூரி சேர்ந்த மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சம்பந்தமாக பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...