உடுமலையில் அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.



உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட ஆறு ஜோடிகளுக்கு, இலவச திருமணம், அமைச்சர் கயல்விழி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஆறு ஜோடிகளுக்கும், தலா 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடை, கட்டில், பீரோ, மெத்தை, பொருட்கள், பாத்திரங்கள் என திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரை, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...