பெட்ரோல், டீசலுக்கு மதிப்பு கூட்டு வரி - மக்களுக்கு கூடுதல் வலி


பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி விதித்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் சார்பில் மீண்டும் மதிப்பு கூட்டு வரி (VAT) சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்தால் அவ்வப்போது எரிபொருட்களின் விலை திடீரென அதிகரிப்பதும், சிறிது குறைவதுமாக இருந்துவருகிறது.



இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77-ம் டீசல் விலை ரூ.1.76-ம் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.41-க்கும், டீசல் ரூ.62.57-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தபட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் முடிவால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...