உலக நன்மை வேண்டி பொள்ளாச்சியில் சனிப்பெயர்ச்சி வேள்வி பெருவிழா

பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டியும் சனிப்பெயர்ச்சி வேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் உலக நன்மை வேண்டி சனிப்பெயர்ச்சி வேள்விபெருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டிய சனிப்பெயர்ச்சிவேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது குருபார்வை மேஷ ராசிக்கு செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சங்கலப்பம், பரிகாரம் செய்தனர்.மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சனி பகவான் நன்மை பயக்க வேண்டிச் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.



வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ளதால் உலகத்தின் நன்மைகள் பாரத தேசத்தின் நன்மை கருதியும், சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பிறகு வேறொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு கோள் என்பதால் சனைச்சரண் என்று பெயர் இன்று இடம்பெயரும் சனி பகவானுக்காகச் சனிப் பெயர்ச்சி வேள்வி விழா நடைபெறுகிறது.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கேள்வி பெருவிழா நடைபெறுவதாக தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்புரான் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...