அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.75 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் - விவசாயிகள் மகிழ்ச்சி!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 21,214 கிலோ மக்காச்சோளத்தை திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கொண்டு வந்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.4.75 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருப்பூர்: அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4.75 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 21,214 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,266-ம் குறைந்தபட்சமாக ரூ.2,250-க்கும் விலை போனது. இதன் மூலம் மொத்தமாக ரூ.4.75 லட்சத்திற்கு மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மேற்பார்வையாளர் அருண்குமார் செய்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...