உதகையில் கடத்தப்பட்ட 9 மாத குழந்தை மீட்பு - கடத்தலில் ஈடுபட்டவர் கைது

உதகையில் கடந்த 17ம் தேதியன்று இரவு 9 மாத குழந்தை நிஷாரா மர்மநபர்களால் கடத்தப்பட்டாள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குழந்தை கடத்தப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உதகை அருகில் உள்ள மேரீஸ் ஹில் பகுதியில் குழந்தையை கடத்திய பெண் குழந்தையுடன் பிடிபட்டார்.

இதைத்தொடர்ந்து, அப்பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்ட காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...