பசுமை தேசம் சார்பில் பள்ளிக் குந்தைகளுக்கு காய்கறி தோட்டப் பயிற்சி

பசுமை தேசம் மற்றும் ராபர்ட் பாஸ் இணைந்து வரதையைங்கார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை காய்கறிகள், கீரைகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, அச்சிறுவர், சிறுமியர்களுக்கு காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்தான பயிற்சியும், பள்ளியில் தற்போது சிறிய காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டதுடன் களப்பணியிலும் ஈடுபட்டனர். இதில், குழந்தைகளுக்கு சிறிய பெட்டியில் வெந்தையக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை வளர்ப்பது குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.





Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...