திருப்பூரில் ஏஐடியுசி உழைக்கும் மகளிர் அமைப்பு சார்பில், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஏஐடியுசி உழைக்கும் மகளிர் அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் ஏஐடியுசி உழைக்கும் மகளிர் அமைப்பு சார்பில், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும்,

அமைப்புசாரா கட்டிடத் தொழில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.