எஸ்என்ஆர் கல்லூரியில் டேல்-இஎம்சி டேட்டா அறிவியல் மற்றும் பிக் டேட்டா அனலிஸ்ட்டிக் மையம் துவக்கம்

டெல்- இஎம்சியின் சிறப்பான டேட்டா அறிவியல் மற்றும் பிக் டேட்டா அனலிஸ்ட்டிக் மையம் கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் துவங்கப்பட்டள்ளது. இம்மையம், இந்தியா முழுவதும் கல்லூரிகளில் அமைந்துள்ள 50 மையங்களில் ஒன்றாகும்.



இம்மையத்தில் பயிற்சிபெருவோருக்கு டெல் இஎம்சி டிஎஸ்ஏ மற்றும் டெல் இஎம்சி சிஐஎஸ் உள்ளிட்டவையின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. 

இதன் துவக்க விழாவில் அபிஜித் ஸ்ரீநிவாஸ், தலைமை - இன்டஸ்ட்ரி இன்டர்ஃபேஸ், வெளி ஆராய்ச்சி மற்றும் கல்வி கூட்டணி- இந்தியா, இலங்கை, டெல் இஎம்சி, பெங்களூரு, ஜி.சரவணன், சென்னை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அகாடமி உதவி பொது முகாமையாளர், டாக்டர் கருணாகரன், முதல்வர் மற்றும் செயலாளர், எஸ்என்ஆர் கல்லூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...