அலைபேசியில் பொதுமக்கள் போர்வையில் பேசிய திமுகவினர் மீது புகார் அளிக்க உள்ளதாக சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுணன் பேட்டி


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் ஹூசூர் சாலையில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அதிமுக கட்சி உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் சிலர் அவதூறாக அலைபேசியில் பேசுவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், திமுக-வை சேர்ந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தான் நம்புவதாகவும், தனக்கு வந்த அழைப்புகளின் விவரம் தன்னிடத்தில் உள்ளதால் அவதூறாக பேசியவர்கள் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்று விட்டு இன்று காலை கோவை திரும்பியதாகவும் வந்த உடனே மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்ததாக கூறியவர், பொதுமக்கள் அதிமுக என்ற கட்சிக்கே வாக்களித்தனர் என்றும் அவர்களது தேவைகளை சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு செய்வேன் என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...