வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் ஆனைமலை மாவட்ட சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில், ஆளுநர் விருது தேர்விற்கான மாணவர்களைத் தாயார்படுத்தும் பயிற்சி முகாம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் ஆளுநர் விருது தேர்விற்கான மாணவர்களைத் தாயார்படுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கல்லூரியில், ஆனைமலை மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் ஆளுநர் விருது தேர்விற்காக மாணவர்களை தயார் படுத்தும் பயிற்சி முகாம் இன்று தொடங்கி வரும் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி முகாமைவால்பாறை வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றினார். வால்பாறை மானாம் பள்ளி வனச்சரகர் மணிகண்டன் சாரண சாரணிய வாக்குறுதி கூறிபயிற்சியைத் துவங்கி வைத்தார்.

இப்பயிற்சியில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பயிலும்சுமார் 350 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.