கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம்-வாலாங்குளம் பகுதிகளில் நடைபெறும் பணிகளை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குநர் ஐனா, ஸ்மார்ட் சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர் சம்பத், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம்-வாலாங்குளக்கரை பகுதிகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம்-வாலாங்குளக்கரை பகுதிகளில் நடைபெறும் பணிகளை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குநர் ஐனா, ஸ்மார்ட் சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர் சம்பத், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் பொது மேலாளர் (ஸமாராட் சிட்டி) பாஸ்கரன், உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

இதை தொடர்ந்து பந்தயச் சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் கீழ் தாமஸ் பார்க் மீடியா டவர் எல்.இ.டி (LED) திரை பொருத்தப்பட்டிருப்பதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.