வால்பாறையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறையில் இரண்டாவது நாளாக நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஓரம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளை அகற்றினர்.

இரவு 10 மணி வரை இப்பணி தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகக் காந்தி சிலை பேருந்து நிலையம் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலைய வரை ஆக்கிரமிப்பு கடைகள் கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

சாலை விரிவாக்கம் பணிக்காகச் சாலையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றினர்.