பாரதியார் பல்கலைக்கழக 2016-17ம் கல்வியாண்டில் மறுதேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


கோவை பாரதியார் பல்கலைக்கழகதிற்க்கு உட்பட்ட கல்லூரிகளில் 2016-17ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பட்டபடிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 2017ல் நடக்கிறது. செய்முறை தேர்வுகள் மார்ச் 2017ல் நடைபெறவுள்ளது. செய்முறை தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், கல்லூரி முதல்வரை அணுகி தேர்வு குறித்து கேட்டறியலாம்.

இதேபோன்று பாடத்தில் தோல்வியுற்று மறுதேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் 28/02/2017 தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். அதன் பின்னர் 07/03/2017 தேதிவரை விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நாள் ஒன்றுக்கு தலா ரூபாய்.10/- அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -641046. என்ற முகவரிக்கு விண்ணபங்கள் அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விவரங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதள முகவரியைக் காணலாம்.  

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...