கோவையில் தங்களது கிளையை நிறுவியது ஸ்ரீ ராம் ஆட்டோமால்


இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ஸ்ரீ ராம் ஆட்டோமால், பழைய வாகன விற்பனை மையத்தினை கோவையல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையகம் இந்தியாவில் 65-வது ஆகும்.



கோவையில் துவங்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையமானது தமிழகத்தில் 5-வது கிளையாகும். கோவையில் இருந்து பெருந்துறை  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர்.

இந்த  விற்பனை மையத்தின் துவக்கவிழாவின் போது ஏல விற்பனையும் நடைபெற்றது. இதில் 250 பழைய வாகனங்களும், கட்டுமானத் துறை வாகனங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இதில், 110 வாகனங்கள் விற்பனையானது.

இதில் வாகனம் வாங்கியவர்களுக்கு ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி வழங்கியது. 

இந்த துவக்கவிழாவின் போது ஸ்ரீராம் ஆட்டோமால் அமைந்துள்ள வளாகத்தில் ஏராளமான மரங்கள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், 20 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...