ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூா் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (ஆக. 21) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (ஆக. 21) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை 21.08.2021 (சனிக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணி நாட்களாக உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

அவ்வலுவலகங்களுக்கு எதிர்வரும் 11.09.2021 (சனிக்கிழமை) அன்று முழு பணி நாளாகச் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

Newsletter