அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை - பள்ளி கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளி கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளி கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாநிலம் முழுவதும் வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...