உலகப் புத்தகத் திருநாள்-விஜயாபதிப்பகம் விருது வழங்கும் விழா 2019
Event Detail
Organized by: விஜயா பதிப்பகம்
Entry Fee: Free
ஏப்ரல் 23, உலகப் புத்தகத் திருநாளை முன்னிட்டு விஜயா பதிப்பகம் சார்பாக 4ஆம் ஆண்டு விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா கோவை மாவட்ட ஆட்சியர் திரு K.ராஜாமணி IAS அவர்கள் தலைமையில், 21.04.2019 ஞாயிறு அன்று காலை சரியாக 10.00 மணிக்கு கோவை பீளமேடு பூ.சா.கோ. பொறியியற் கல்லூரி 'D' அரங்கில் நிகழ்முறைப்படி நடைபெற உள்ளது. 

தாய்த் தமிழ் போற்ற உறவுகள் சூழ வருக! என வேண்டுகிறோம்.

VENUE & CONTACT INFORMATION

Venue: பூ.சா.கோ. பொறியியற் கல்லூரி

Location: பீளமேடு, கோவை

Phone: 0422 257 2310

Date
Apr 21
Timing
10:00 AM - 01:00 PM