நம்ம ஊரு சந்தை - 09/12/2018
Event Detail
Organized by: இயல்வாகை
Entry Fee: Free
தற்சார்பு பயிற்சி: சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் இனிப்பு, கார வகை திண்பண்டங்கள்

செய்முறை பயிற்சி மற்றும் விளக்கம்: 

திரு. கணேஷன் கரூர்

திரு. சந்துரு திருப்பூர்

காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை

அனைவரும் வருக... அனுமதி இலவசம்...

VENUE & CONTACT INFORMATION

Venue: மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி

Location: கிராஸ்கட் சாலை, வடகோவை, கோவை

Phone: 9942118080, 8220239266, 9943887717

Date
Dec 09
Timing
10:00 AM - 04:00 PM