49வது வார தொடர் களப்பணி....
Event Detail
Organized by: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
Entry Fee: Free
பல்லுயிர்கள் வாழ்வதற்கு பழந்தமிழன் அமைத்த குளத்தின் கரைதனில் இயற்கைக்கு நன்றி கூறும் திருநாளாம் தமிழர் திருவிழாவை கொண்டாட வாரீர்....வாரீர்!!

நாள் - 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை


இடம் - வெள்ளலுர் குளம்

நேரம் - காலை 7.00 முதல் 9.30 வரை

VENUE & CONTACT INFORMATION

Venue: வெள்ளலுர் குளம்

Location: கோவை

Phone: 80157147090, 9894826194

Date
Jan 14
Timing
07:00 AM - 09:30 AM