உலக பனைப் பொருளாதார மாநாடு - 2018
Event Detail
Entry Fee: Free
உலக பனைப் பொருளாதார மாநாடு - 2018

இடம் - முத்தமிழ் அரங்கம் , பேரூராதீனத் தமிழ்க் கல்லூரி வளாகம் 


பேரூர் , கோவை - 641010

பனைக்கான மூன்று நாள் இயற்கைச் சந்தையுடனான மாநாடு, கோயம்புத்தூர் பேரூர் தமிழ்க் கல்லூரியில்.

  

இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு மாநாட்டினை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். 

தங்குமிடம், உணவு, நுழைவுக் கட்டணம் போன்ற எந்த கட்டணமும் கிடையாது...

நமது பொருளாதார முன்னேற்றத்திற்கான நமது நகர்வு..!!

அனைவரும் கைகோர்ப்போம்.!!!

VENUE & CONTACT INFORMATION

Venue: முத்தமிழ் அரங்கம்

Location: பேரூராதீனத் தமிழ்க் கல்லூரி வளாகம், பேரூர்

Phone: 94450 69900, 98425 28877, 94456 66700

Email: palmyrahconference2018@gmail.com

Date
Jan 17 - Jan 19
Timing
N/A