கோவையில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார் இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Apr 24, 2023

Photos: SimpliCity