சோடல்டெக் டிராபிக்கான கோல்ப் போட்டிகள் தொடக்கம்

கோவை : சோடல்டெக் டிராபிக்கான கோல்ப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : சோடல்டெக் டிராபிக்கான கோல்ப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 



சோடல்டெக் சார்பில் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி கோவை கோல்ப் கிளப்பில் இன்று தொடங்கியது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 70 வயதுக்குட்பட்டவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இருபிரிவுகளின் நடத்தப்பட்டு வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 10-க்கும் மேற்பட்ட கோல்ப் வீரர்கள் கலந்து கொண்டனர். முதல்நாளான இன்று 33 வீரர்கள் மோதிக் கொண்டனர். 



இந்தப் போட்டியினை சோடல்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். சுப்ரமணியின் தொடங்கி வைத்தார். இத்தொடரின் இறுதிப் போட்டிகள் நாளை நடக்கின்றன.

Newsletter