Govt Notification
கனமழை காரணமாக கேரளா ரயில்கள் ரத்து
SimpliCity News Team · 16 Aug 2018

கோவை: தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அங்கமலை மற்றும் ஆழுவா இடையே உள்ள பாலம் எண் 176 முழுவதும் நீரால் சூழப்பட்டதால் அவ்வழியே செல்லும் ரயில்கள் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரத்து (16.08.18)
ரயில் எண்: 56361
பகுதி ரத்து
ரயில் எண்: 12778, 12696, 16188
மாற்றம்
ரயில் எண்: 16381, 16526
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்.