Govt Notification
சோமையாம்பாளையம் மற்றும் கள்ளிமடை பகுதியில் 02.06.2017 அன்று மின்தடை!
SimpliCity News Team · 31 May 2017

கோவை, சோமையாம்பாளையம் மற்றும் கள்ளிமடை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 02.06.2017 நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சோமையாம்பாளையம் பகுதிகள்:-
1. யமுனா நகர்
2. காளப்பநாயக்கன்பாளையம்
3. ஜிசிடி நகர்
4. கேடிஎன் பாளையம்
5. மருதம் நகர்
6. நவாவூர் பிரிவு
7. பாரதியார் பல்கலைகழகம்
8. சோமையாம்பாளையம்
9. வசந்தம் நகர்
10. ஐஓபி காலனி
11. மருதமலை
12. அகர்வால் ரோடு
13. கணுவாய்
14. KNG புதூர்
15. தடாகம் ரோடு
கள்ளிமடை பகுதிகள்:-
1. காமராஜ் ரோடு
2. பாலன் நகர்
3. பாரதி நகர்
4. சர்க்கரை செட்டியார் நகர்
5. சக்தி நகர்
6. N.G.R நகர்
7. ஜோதி நகர்
8. ஹோப் காலேஜ் - சிவில் ஏரோ
9. ராமானுஜ நகர்
10. வரதராஜபுரம்
11. N.K. பாளையம்
12. நந்தநகர்
13. கிருஷ்ணாபுரம்
14. ஹௌசிங் யூனிட்
15. சிங்காநல்லூர்
16. ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி)
17. G.V.ரெசிடென்னசி
18. மசக்காளிபாளையம்
19. உப்பிலிபாளையம்
20. மெடிக்கல் காலேஜ் ரோடு