Govt Notification
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் (13.10.2026) அன்று மாமன்ற சாதாரணக் கூட்டம்
SimpliCity News Team · 10 Oct 2026

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் இன்று (13.10.2026, செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியாஹால் கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., முன்னிலையில் இந்த மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.