Photo Stories
Contract Sanitation Workers Protest Continues for Second Day at Coimbatore Corporation, Demanding Diwali Bonus Equal to One Month's Salary
SimpliCity News Team · 17 Oct 2024
இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்; கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.