Photo Stories
Coimbatore Corporation Contract Sanitation Workers Stage Sit-in Protest Demanding One Month's Salary as Diwali Bonus
SimpliCity News Team · 16 Oct 2024
ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்கக்கோரி அதிகார குரல் கூட்டமைப்பை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.