Photo Stories
Dramatic Suicide Attempt at Coimbatore Collector's Office: Demands Return of Ancestral Property in Keeranatham Area. AIADMK and BJP Supporters Surround Collector's Office Demanding Case Against MLA Jayaraman and Former BJP District President Balaji Uthamaramasamy.
SimpliCity News Team · 16 Oct 2024
கோவை கீரணத்தம் பகுதியில் தங்களுக்கு செந்தமான பூர்வீக சொத்தை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு; அதிமுக சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராமன் மற்றும் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.