Coimbatore MP Ganapathi Rajkumar Inaugurates Zha Sustainability Training Group in Corporation School, Commissioner and NGO Head Attend

கோவை மாநகராட்சி மற்றும் ழ நிலைதன்மை தொடக்க பயிற்சியாளர்கள் குழு சார்பில் பள்ளிகளில் நிலைத்தன்மை பயிற்சியாளர்கள் குழுவை சித்தாப்புதூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ழ தொண்டு நிறுவனத்தின் தலைவர் கார்கி அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wearing Cockroach Masks, Coimbatore DYFI Condemns Centre for Blocking ‘Cockroach Janata Party’ Social Media Pages. Location: VKK Menon Road, Siddhapudur, Coimbatore

கோவையில் கரப்பான் பூச்சி முகமூடிகள் அணிந்து DYFI நூதன போராட்டம். இடம்: வி.கே.கே மேனன் சாலை.

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore Congress Cadres protest against appointment of Singanallur and Kavundampalayam candidates

சிங்கநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர்களை நியமனத்துக்கு எதிராக கோவை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்