Tamil Nadu Forest Minister Dr. M. Mathiventhan Inaugurates 27th Annual State-Level Sports Competition for Forest Department Personnel. Principal Chief Conservator of Forests and Forest Department Head Sudhanshu Gupta, Environment, Climate and Forest Department Principal Secretary Senthil Kumar Attend Forest Officials' Event.

தமிழ்நாடு மாநில வனத்துறை சார்பில் 27 ஆம் ஆண்டு மாநில அளவில் வனத்துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Wearing Cockroach Masks, Coimbatore DYFI Condemns Centre for Blocking ‘Cockroach Janata Party’ Social Media Pages. Location: VKK Menon Road, Siddhapudur, Coimbatore

கோவையில் கரப்பான் பூச்சி முகமூடிகள் அணிந்து DYFI நூதன போராட்டம். இடம்: வி.கே.கே மேனன் சாலை.

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore Congress Cadres protest against appointment of Singanallur and Kavundampalayam candidates

சிங்கநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர்களை நியமனத்துக்கு எதிராக கோவை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்