Photo Stories

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் மகளீர் சுய உதவி குழுக்களின் 100 பெண் உறுப்பினர்களுக்கு வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிடவும், ஜல் தீபாவளி 'தண்ணீருக்கான பெண்கள் பெண்களுக்கான தண்ணீர்' குடிநீர் பயன்பாடு தொடர்பான பயிற்சியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன் துணை மேயர், மாநகரப் பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர். இடம்: மாநகராட்சி அலுவலகம், கோவை

Newsletter