Photo Stories

தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடைப்பந்து மற்றும் தாங்தா விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், அதற்க்கான விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Newsletter