Photo Stories

விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைத்தல் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவை தொகை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: மத்திய தந்தி அலுவலகம், கோவை.

Newsletter