Photo Stories

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பயின்றோர்க்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் கனடா நாட்டின் காமன் வெல்த் ஆப் லேர்னிங் துணைத்தலைவர் வெங்கட்ராமன் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர். இடம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை

Newsletter