Photo Stories

பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வுக்காக நாடு முழுவதும் காரில் குறைந்த நேரத்தில் பயணம் செய்து சாதனை கார் பயணத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதியை பெண் கல்வியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் முன்னிலையில் காசோலையாக வழங்கினர். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை

Newsletter