Photo Stories

பொதுமக்கள் புகார்: கோவை காந்திபுரம் பகுதி டாக்டர் அழகப்பா சாலை சந்திப்பில் உள்ள பாலம் நீண்ட காலமாக தூர்வாரபடாமல், குப்பைகள் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதி. இடம்: டாக்டர் அழகப்பா சாலை, காந்திபுரம், கோவை

Newsletter