Photo Stories

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவுப்படி, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.88-க்குட்பட்ட ஜே.ஜே.நகர்‌, கங்கா நகர்‌, மூவேந்தர்‌ நகர்‌, திருநகர்‌ காலனி ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றி டெங்கு கொசு புழு அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter